பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
பிறை தரு சடையின் மேலே பெய் புனல் கங்கை தன்னை உறைதர வைத்த எங்கள் உத்தமன்; ஊழிஆய நிறைதரு பொழில்கள் சூழ நின்ற நெய்த்தானம் என்று குறைதரும் அடியவர்க்குக் குழகனைக் கூடல் ஆமே.