பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
இலை உடைப்படை கை ஏந்தும் இலங்கையர் மன்னன் தன்னைத் தலைஉடன் அடர்த்து மீண்டே தான் அவற்கு அருள்கள்செய்து, சிலை உடன் கணையைச் சேர்த்து, திரிபுரம் எரியச் செற்ற நிலை உடை அடிகள் போலும்-நின்ற நெய்த்தானனாரே.