பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
பந்தித்த சடையின் மேலே பாய்புனல் அதனை வைத்து அந்திப்போது அனலும் ஆடி, அடிகள், ஐயாறு புக்கார் வந்திப்பார் வணங்கி நின்று வாழ்த்துவார் வாயின் உள் சிந்திப்பார் சிந்தை உள்ளார்-திருந்து நெய்த்தானனாரே.