பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
கீழ்ப்படக் கருதல் ஆமோ, கீர்த்திமை உள்ளது ஆகில்? “தோள் பெரு வலியினாலே தொலைப்பன், யான் மலையை” என்று வேள் பட வைத்த ஆறே விதிர் விதிர்த்து அரக்கன் வீழ்ந்து(வ்) ஆட்படக் கருதிப் புக்கார்-அவளி வணல்லூராரே.