பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
ஊக்கினான் மலையை ஓடி உணர்வு இலா அரக்கன் தன்னைத் தாக்கினான், விரலினாலே தலை பத்தும் தகர ஊன்றி; நோக்கினார், அஞ்சத் தன்னை, நோன்பு இற; ஊன்று சொல்லி ஆக்கினார், அமுதம் ஆக-அவளி வணல்லூராரே.