பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
நாடு மிக்கு உழிதர்கின்ற நடு இலா அரக்கர் கோனை, “ஓடு, மிக்கு!” என்று சொல்லி, ஊன்றினான், உகிரினாலே; “பாடு மிக்கு உய்வன்” என்று பணிய, நல்-திறங்கள் காட்டி ஆடு மிக்கு அரவம் பூண்டார்-அவளி வணல்லூராரே.