பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
நிலை வலம் வல்லன் அல்லன், நேர்மையை நினைய மாட்டான், சிலை வலம் கொண்ட செல்வன் சீரிய கயிலை தன்னைத் தலை வலம் கருதிப் புக்குத் தாங்கினான் தன்னை, அன்று(வ்) அலை குலை ஆக்குவித்தார்-அவளி வணல்லூராரே.