பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
தவ் வலி ஒன்றன் ஆகித் தனது ஒரு பெருமையாலே; “மெய்(வ்) வலி உடையன்” என்று மிகப் பெருந் தேரை ஊர்ந்து செவ் வலி கூர் விழி(ய்)யான் சிரமத்தான் எடுக்குற்றானை அவ் வலி தீர்க்க வல்லார்-அவளி வணல்லூராரே.