பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
நன்மை தான் அறியமாட்டான், நடு இலா அரக்கர் கோமான் வன்மையே கருதிச் சென்று, வலி தனைச் செலுத்தல் உற்றுக் கன்மையால் மலையை ஓடி, கருதித் தான் எடுத்து, வாயால் “அம்மையோ!” என்ன வைத்தார்-அவளி வணல்லூராரே.