பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
முன்னியும் முன்னை முளைத்தன மூஎயிலும்(ம்) உடனே- மன்னியும், அங்கும் இருந்தனை; மாய மனத்தவர்கள் பன்னிய நூலின் பரிசு அறிவாய்;-பழனத்து அரசே! உன்னியும் உன் அடியேனைக் குறிக்கொண்டு அருளுவதே!