| இறைவன்பெயர் | : | அமிர்தகலேசுவரர் ,அமிர்தகலநாதர். |
| இறைவிபெயர் | : | அமிர்தவல்லி |
| தீர்த்தம் | : | |
| தல விருட்சம் | : | வன்னி தற்போது இல்லை |
கலயநல்லூர் (சாக்கோட்டை) (அருள்மிகு அமிர்தகலேசுவரர் திருக்கோயில் )
அருள்மிகு அமிர்தகலேசுவரர் திருக்கோயில் ,சாக்கோட்டை அஞ்சல் ,கும்பகோணம் வட்டம் ,தஞ்சை மாவட்டம் , , Tamil Nadu,
India - 614401
அருகமையில்:
குரும்பை முலை மலர்க் குழலி கொண்ட
செரு மேவு சலந்தரனைப் பிளந்த சுடர்
இண்டை மலர் கொண்டு, மணல் இலிங்கம்
நிற்பானும், கமலத்தில் இருப்பானும், முதலா நிறைந்து
பெற்றிமை ஒன்று அறியாத தக்கனது வேள்விப்
இலங்கையர் கோன் சிரம்பத்தோடு இருபது திண்