திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

ஆதியோடு அந்தம் இலாத பரா பரம்
போதம் அது ஆகப் புணரும் பராபரை
சோதி அதனில் பரம் தோன்றத் தோன்றுமாம்
தீதுஇல் பரை அதன் பால் திகழ் நாதமே.

பொருள்

குரலிசை
காணொளி