திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

ஓங்கு பெரும் கடல் உள் உறு வானொடும்
பாங்கர் கயிலைப் பராபரன் தானும்
வீங்கும் கமல மலர்மிசை மேல் அயன்
ஆங்கு உயிர் வைக்கும் அது உணர்ந்தானே.

பொருள்

குரலிசை
காணொளி