திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

நீர் அகத்து இன்பம் பிறக்கும் நெருப்பு இடை
காயத்தில் சோதி பிறக்கும் அக் காற்று இடை
ஓர் உடை நல் உயிர்ப் பாதம் ஒலி சத்தி
நீர் இடை மண்ணின் நிலைப் பிறப்பு ஆமே.

பொருள்

குரலிசை
காணொளி