பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
அப்பரிசு எண்பத்து நான்கு நூறாயிரம் மெய்ப் பரிசு எய்தி விரிந்து உயிராய் நிற்கும் பொய்ப் பரிசு எய்திப் புகலும் மனிதர் கட்கு இப்பரிசே இருள் மூடி நின்றானே.