பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
அளியார் முக்கோணம் வயிந்தவம் தன்னில் அளியார் திரிபுரை ஆம் அவள் தானே அளியார் சதா சிவம் ஆகி அமைவாள் அளியார் கருமங்கள் ஐந்து செய்வாளே.