பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
அந்தம் இல் ஞானி தன் ஆகம் தீயினில் வெந்திடின் நாடு எலாம் வெப்புறத் தீயினில் நொந்து அது நாய் நரி நுகரின் உண் செரு வந்து நாய் நரிக்கு உணவு ஆகும் வையகமே.