பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
பஞ்ச லோகங்கள் நவ மணி பாரித்து விஞ்சப் படுத்த தன் மேல் ஆசனம் இட்டு முஞ்சி படுத்து வெண் நீறு இட்டு அதன் மேலே பொன் செய்த நல் சுண்ணம் பொதியலும் ஆமே.