திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

புண்ணியம் ஆம் அவர் தம்மைப் புதைப்பது
நண்ணி அனல் கோக்கில் நாட்டில் அழிவு ஆகும்
மண்ணில் அழியில் அலங்கார பங்கம் ஆம்
மண் உலகு எல்லாம் மயங்கும் அனல் மண்டியே.

பொருள்

குரலிசை
காணொளி