பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
தன் மனை சாலை குளம் கரை ஆற்று இடை நல் மலர்ச் சோலை நகரின் நல் பூமி உன்னருங் கானம் உயர்ந்த மலைச் சாரல் இந் நிலம் தான் குகைக்கு எய்தும் இடங்களே.