திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

விரித்த பின்னால் சாரு மேவுதல் செய்து
பொரித்த கறி போனகம் இள நீரும்
குருத்தலம் வைத்தோர் குழை முகம் பார்வை
தரித்த பின் மேல் வட்டம் சாத்திடுவீரே.

பொருள்

குரலிசை
காணொளி