பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
நவ மிகு சாணாலே நல் ஆழம் செய்து குவை மிகு சூழ ஐஞ் சாண் ஆகக் கோட்டித் தவம் மிகு குகை முக்கோண முச்சாண் ஆக்கிப் பவம் அறு நல்குகை பத்மா சனமே