பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
நல் குகை நால் வட்டம் பஞ்சாங்க பாதம் ஆய் நிற்கின்ற பாத நவ பாத நேர்விழப் பொற்பமர் ஓசமும் மூன்றுக்கு மூன்று அணி நிற்பவர் தாம் செய்யும் நேர்மை அது ஆமே.