பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
ஓதிடும் வெண் நீற்றால் உத் தூள் அம் குப்பாய மீதினில் இட்ட ஆசனத்தின் மேல் வைத்துப் போது அறு சுண்ணமும் நீறும் பொலிவித்து மீதில் இருத்தி விரித்திடு வீரே.