திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அந்தம் இல் ஞானி அருளை அடைந்தக் கால்
அந்த உடல் தான் குகை செய்து இருத்திடில்
சுந்தர மன்னரும் தொல் புவி உள்ளோரும்
அந்தம் இல் இன்ப அருள் பெறுவாரே.

பொருள்

குரலிசை
காணொளி