திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

மீது சொரிந்திடும் வெண் நீறும் சுண்ணமும்
போது பல கொண்டு தர்ப்பைப் புல் வில்வமும்
பாத உகத்தான் மஞ்சனம் செய்து பார்
மீது மூன்றுக்கு மூன்று அணி நிலம் செய்யுமே.

பொருள்

குரலிசை
காணொளி