திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

செஞ் சுடரோன் முதல் ஆகிய தேவர்கள்
மஞ்சு உடை மேரு வலம் வரு காரணம்
எம் சுடர் ஈசன் இறைவன் இணை அடி
அம் சுடர் ஆக வணங்கும் தவமே.

பொருள்

குரலிசை
காணொளி