திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பாரை இடந்து பகலோன் வரும் வழி
யாரும் அறியார் அருங் கடை நூலவர்
தீரன் இருந்த திரு மலை சூழ் என்பர்
ஊரை உணர்ந்தார் உணர்ந்து இருந்தாரே.

பொருள்

குரலிசை
காணொளி