திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

தனிச்சுடர் எற்றித் தயங்கு இருள் நீங்க
அனித்திடு மேலை அரும் கனி ஊறல்
கனிச் சுடராய் நின்ற கயிலையில் ஈசன்
நனிச் சுடர் மேல் கொண்ட வண்ணமும் ஆமே.

பொருள்

குரலிசை
காணொளி