திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அன்றிய பாச இருளும் அஞ்ஞானமும்
சென்றிடு ஞானச் சிவப் பிரகாசத்தால்
ஒன்றும் இரு சுடர் ஆம் அருண உதயம்
துன்று இருள் நீங்குதல் போலத் தொலைந்ததே.

பொருள்

குரலிசை
காணொளி