திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

ஆகும் கலையோடு அருக்கன் அனல் மதி
ஆகும் கலை இடை நான்கு எனல் ஆம் என்பார்
ஆகும் அருக்கன் அனல் மதியோடு ஒன்ற
ஆகும் அப் பூரனை ஆம் என்று அறியுமே.

பொருள்

குரலிசை
காணொளி