திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

சந்திரன் சூரியன் தான் வரில் பூசனை
முந்திய பானுவில் இந்து வந்தேய் முறை
அந்த இரண்டும் உபய நிலத்தில்
சிந்தை தெளிந்தார் சிவம் ஆயினாரே.

பொருள்

குரலிசை
காணொளி