பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
தாள் தந்து அளிக்கும் தலைவனே சற்குரு தாள் தந்து தன்னை அறியத் தர வல்லோன் தாள் தந்து தத்துவா தீதத்துச் சார் சீவன் தால் தந்து பாசம் தணிக்கும் அவன் சத்தே.