பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
குரு என்பவனே வேத ஆகமம் கூறும் பர இன்பன் ஆகிச் சிவயோகம் பாவித்து ஒரு சிந்தை இன்றி உயர் பாசம் நீக்கி வரு நல் குரவன் பால் வைக்கலும் ஆமே.