திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

வரும் வழி போம் வழி மாயா வழியைக்
கருவழி கண்டவர் காணா வழியைப்
பெரும் வழியா நந்தி பேசும் வழியைக்
குரு வழியே சென்று கூடலும் ஆமே.

பொருள்

குரலிசை
காணொளி