பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
உற்றிடும் ஐம் மலம் பாச உணர்வினால் பற்று அறு நாதன் அடியில் பணிதலால் சுற்றிய பேதம் துரியம் மூன்றால் வாட்டித் தற்பரம் மேவும் ஓர் சாதகர் ஆமே.