திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

ஈ சத்துவம் கடந்து இல்லை என்று அப்புறம்
பாசத்து உள்ளே என்றும் பாவியும் அண்ணலை
நேசத்து உள்ளே நின்ற நின் மலன் எம் இறை
தேசத்தை எல்லாம் தெளிய வைத்தானே.

பொருள்

குரலிசை
காணொளி