திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

ஈனப் பிறவியில் இட்டது மீட்டு ஊட்டித்
தானத்துள் இட்டுத் தனை ஊட்டித் தாழ்த்தலும்
ஞானத்தின் மீட்டலும் நாட்டலும் வீடுஉற்று
மோனத்துள் வைத்தலும் முத்தன் தன் செய்கையே.

பொருள்

குரலிசை
காணொளி