பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
பாசத்தை நீக்கிப் பரனோடு தன்னையும் நேசத்து நாடி மலம் அற நீக்கு வோர் ஆசு அற்ற சற்குரு ஆவோர் அறிவு அற்றுப் பூசற்கு இரங்குவோர் போதக் குரு அன்றே.