பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
தானே என நின்ற சற்குரு சந்நிதி தானே என நின்ற தன்மை வெளிப்படில் தானே தனைப் பெற வேண்டும் சதுர் பெற ஊனே என நினைந்து ஓர்ந்து கொள் உன்னிலே.