பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
கடன் கொண்டு நெல் குத்துக் கையரை ஊட்டி உடம்பினை ஓம்பி உயிராத் திரிவர் தடம் கொண்ட சாரல் தழல் முருடு ஏறி இடம் கொண்டு உடலார் கிடக்கின்ற வாறே.