பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
கருத்து அறியாது கழிந்தன காலம் அருத்தி உள்ளான் அமரா பதி நாதன் ஒருத்தன் உள்ளான் உலகத்து உயிர்க்கு எல்லாம் வருத்தி நில்லாது வழுக்கு கின்றாரே.