பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
விரைந்து அன்று நால்வர்க்கு மெய்ப்பதி சூழ்ந்து புரந்த கல் ஆல் நிழல் புண்ணியன் சொன்ன பரம் தன்னை ஓராப் பழி மொழி யாளர் உரம் தன்மை ஆக ஒருங்கி நின்றார்களே.