பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
இரும் தேன் மலர் அளைந்து இன்பு உற வண்டு பெரும் தேன் இழைக்கின்ற பெற்றிமை ஓரார் வரும் தேன் நுகராது வாய்புகு தேனை அரும் தேனை யாரும் அறிய கிலாரே.