பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
நீதி இலோர் பெற்ற பொன் போல் இறைவனைச் சோதியில் ஆரும் தொடர்ந்து அறிவார் இல்லை ஆதி பயன் என்று அமரர் பிரான் என்று நாதியே வைத்து அது நாடுகின்றேனே.