பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
இப் பரிசே இள ஞாயிறு போல் உரு அப் பரிசு அங்கியின் உள் உறை அம்மானை இப் பரிசே கமலத்து உறை ஈசனை மெய்ப் பரிசே வினவாது இருந்தோமே.