பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
குதித்து ஓடிப் போகின்ற கூற்றமும் சார்வாய் விதித்தன நாட்களும் வீழ்ந்து கழிந்த அதிர்த்து இருந்து என் செய்திர் ஆறுதிர் ஆகில் கொதிக்கின்ற கூழில் துடுப்பு இடலாமே.