பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
கரை அருகு ஆறாக் கழனி விளைந்த திரை அருகா முன்னம் சேர்ந்து இன்பம் எய்தும் வரை அருகு ஊறிய மாதவம் நோக்கின் நரை உருவாச் செல்லும் நாள் இலவாமே.