பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
மறந்து ஒழி மண் மிசை மன்னாப் பிறவி இறந்து ஒழி காலத்தும் ஈசனை உள்கும் பறந்து அலமந்து படுதுயர் தீர்ப்பான் சிறந்த சிவ நெறி சிந்தை செய்யீரே.