பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
இக் காயம் நீக்கி இனி ஒரு காயத்தில் புக்குப் பிறவாமல் போம் வழி நாடுமின் எக்காலத்து இவ் உடல் வந்து எமக்கு ஆனது என் அக் காலம் உன்ன அருள் பெறலாமே.